Saturday, May 28, 2016

நாம் தமிழர் தனித்தே போட்டியிடுவோம்..............


தமிழர் உரிமை மீட்க்க சமாதனம் செவதைவிட "சண்டையிட்டுச் சாவதே மேல்" என்று சிலர் எழுதுவதைப் பார்க்கும்போது கோபம் கோபமாக வருகிறது.
சாகப் பிறந்தவர்கள் அல்ல தமிழர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்.போராடுவது வெற்றியைப் பறிக்க.செத்துப்போக அல்ல
நாம் அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படவில்லை.
நம் சொத்தை அபகரித்து நம்மை ஆண்டு அழிக்கும் அந்நியர்களிடமிருந்து தமிழர்
உரிமையை மீட்க போர் புறிகிறோம்.
நம் நோக்கத்தில் உறுதியாயிருப்போம்.தொடர்ந்து களமாடுவோம். வெற்றி தானாய் கனியும்.கனிய சில காலமெடுக்கலாம்.கவலைவேண்டாம்.
வெற்றி நிச்சயம்.
முடியும்வரை போராடுவோம்.ஆம் நம் கொண்ட லட்சியம் நடந்து முடியும்ரை போராடுவோம்.

No comments:

Post a Comment