Saturday, May 28, 2016
நாம் தமிழர் தனித்தே போட்டியிடுவோம்..............
தமிழர் உரிமை மீட்க்க சமாதனம் செவதைவிட "சண்டையிட்டுச் சாவதே மேல்" என்று சிலர் எழுதுவதைப் பார்க்கும்போது கோபம் கோபமாக வருகிறது.
சாகப் பிறந்தவர்கள் அல்ல தமிழர்கள் சாதிக்கப் பிறந்தவர்கள்.போராடுவது வெற்றியைப் பறிக்க.செத்துப்போக அல்ல
நாம் அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படவில்லை.
நம் சொத்தை அபகரித்து நம்மை ஆண்டு அழிக்கும் அந்நியர்களிடமிருந்து தமிழர்
உரிமையை மீட்க போர் புறிகிறோம்.
நம் நோக்கத்தில் உறுதியாயிருப்போம்.தொடர்ந்து களமாடுவோம். வெற்றி தானாய் கனியும்.கனிய சில காலமெடுக்கலாம்.கவலைவேண்டாம்.
வெற்றி நிச்சயம்.
முடியும்வரை போராடுவோம்.ஆம் நம் கொண்ட லட்சியம் நடந்து முடியும்ரை போராடுவோம்.
சீமான் ஏன் இவைகளை தடை என்று சொன்னார் தெரியுமா ??
தமிழர்களா?
கொஞ்சம் படிங்க,,,
அப்புறமா இதையெல்லாம் குடிங்க.,.,,
கரு தரித்த ஒரு பெண், வெறும் வயிற்றில் 7-UP ஐ குடித்தல் உடனே கரு களைந்து விடும் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ...!!
புது மணதம்பதியினருக்கு, பிரியாணி விருந்து கொடுத்து விட்டு செமிக்கட்டும் என 7-UP ஐ கொடுத்தனால், எத்தனை பேர் கரு தரிகமால் இருகிறார்கள் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ...!!
.
அதிகாமாக கிட்னி ஃபெயிலியர் உருவாவதற்கு முக்கிய காரணம் இந்த கோக், பெப்சி, மற்றும் 7-அப் பானங்கள் தான் நம்மில் என்பது எத்துணை பேருக்கு தெரியும்...!!
.
இந்த பெப்சியை தயாரிக்கும் நிறுவனம் தான் கிட்னி கல்லை கரைக்க மருந்தும் அதற்குள்ள மாத்திரைகளும் தயாரிகிறார்கள் என்பது எத்தனை பேருக்கு தெரியும் ..!!
.
" இது"இலுமிநாட்டிகளின் நரி தந்திரம் ...!!
.
இவர்களுக்கு பணம் மட்டுமே பிரதானம் ...!!
.
இளநீரை மறந்து இயற்க்கை யை தொலைத்து செயற்கையை தேடி சென்றால் நோயை விலை கொடுத்து வாங்குவதே இன்றைய நவீனத்துவம் ...!!

Subscribe to:
Posts (Atom)